தமிழ் திரையுலகில் நடிகை யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அண்மையில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.மேலும் ஜாம்பி படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் தங்க நிற சேலையில் இரவு நேரத்தில் போட்டோஷூட்டை நடத்தியுள்ளார், இந்த புகைப்படத்திற்கு அதிக லைக்ஸ்கள் குவிந்து வருகிறார்.இதோ அந்த புகைபடம் . . .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here