இலங்கையிலிருந்து வந்து உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பல கோடி ரசிகர்களை தன்னிடம் கொண்டவர் தான் லொஸ்லியா.

இந்நிலையில், பிரபல  ஹர்பஜன் சிங், பாலிவுட்  மற்றும் தமிழ் காமடி நடிகர் சதீஸ் ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய தமிழ் திரைப்படம் தான் பிரெண்ட்ஷிப். இந்த படத்தில் தற்போது நடிக்க தொடங்கிவிட்டனர். லொஸ்லியா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆக்ஷன் என்ற பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here