viswasam

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம்,  இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் பெரிய வெற்றியை பெற்றது. தல அஜித்திற்கு இந்த ஆண்டு ஆரம்பத்தில் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியானது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சக்கபோடு போட்டு வந்தது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு டி.இமானின் இசையும் பங்காகும் இத்திரைப்படத்தில் வானே வானே பாடல் தற்பொழுது 50மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here