இயக்குனர் H.வினோத் அவரக்ளின் இயக்கத்தில் தல அஜித் அவர்கள் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைக்கிறார். மேலும் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் யார் நடிகையாக நடிக்கிறார் என்ற அப்டேட் கூட இன்னும் வரவில்லை இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட் குறித்து சிறிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வருகின்ற ஏப்ரல் மாதம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட போவதாகவும் மே 1 தல அஜித்தின் பிறந்த நாள் அன்று இரண்டாம் லுக் போஸ்டரையும் டீசரையும் வெளியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here