Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்யப்படும் கார்த்தியின் சர்தார் ….!

Movies

கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்யப்படும் கார்த்தியின் சர்தார் ….!

இயக்குனர் பிஎஸ் மித்ரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் புதிய திரைப்படம் தான் சர்தார். இந்த படத்தில் ராஜீஷா விஜயன் மற்றும் ராசி கண்ணா உள்ளிட்ட இரண்டு பேர் கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.  கடந்து 2020 ஆம் ஆண்டு பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்த படம் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இந்த படத்தில் கார்த்தி வயதான ஜெயில் கைதி மற்றும் போலீஸ் ஆபிசர் ஆகிய இரு வேடத்தில் நடிக்கிறார்.

ஏற்கனவே கோடை விடுமுறையில் கேஜிஎஃப், பீஸ்ட் மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில படங்கள் ரிலீஸ் செய்ய உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில் கார்த்திக் நடித்து வரும் சர்தாரும் கோடை விடுமுறையில் தான் ரிலீஸ் செய்யப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Movies

To Top