Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

காவல்துறை அதிகாரியாக மிரட்டும் கார்த்தியின் ‘சர்தார்’ பட ஷூட்டிங் வீடியோ.!

Movies

காவல்துறை அதிகாரியாக மிரட்டும் கார்த்தியின் ‘சர்தார்’ பட ஷூட்டிங் வீடியோ.!

கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக கடந்தாண்டு சுல்தான் படம் வெளியானது.

தற்போது, சர்தார் திரைப்படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங்  மீண்டும் தொடங்கின. இந்த படத்தில் சிறையில் உள்ள முதியவராக ஒரு தோற்றத்திலும், காவல்துறை அதிகாரியாக மற்றொரு தோற்றத்திலும் நடிக்கிறார் என தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், வெளியான போஸ்டர் ஒன்றில் வயதனா தோற்றத்தில் காட்சியளித்த கார்த்தி தற்போது காவல்துறை அதிகாரியாக தெரிகிறார் இப்போ எடுக்கப்பட்ட படபடப்பின் வீடியோ ஒன்றை இயக்குனர் பி எஸ் மித்ரன் தனது சமூகவலைத்தளத்தில் வெளிட்டுள்ளார் இதோ நீங்களே பாருங்கள்…

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Movies

To Top