Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

கார்த்தியின் ‘புதிய’ தெலுங்கு பட ரிலீஸ் தேதியை அறிவித்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.!

Celebrities

கார்த்தியின் ‘புதிய’ தெலுங்கு பட ரிலீஸ் தேதியை அறிவித்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.!

இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் தமிழில் உருவாகிய மெட்ராஸ் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அட்டகத்தி எனும் திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய  இயக்குனர் தான் பா.ரஞ்சித். இந்த திரைப்படத்திற்கு பின்பு அவர் இயக்கிய பல்வேறு தமிழ் திரைப்படங்கள் பெரிதும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது.

கார்த்தியின் மெட்ராஸ் பட ரிலீஸுக்கு தடை வருமா?: ஹைகோர்ட்டில் வழக்கு | Case against Karthi's Madras - Tamil Filmibeat

 

அந்த வகையில் அவர் இயக்கி 2014 ஆம் ஆண்டு வெளிவந்த மெட்ராஸ் எனும் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்தியும், அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா அவர்களும் நடித்திருந்தனர்.

மெட்ராஸ்- சினிமா விமர்சனம் | Madras Review - Tamil Filmibeat

இந்த படம் தற்போது தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த மெட்ராஸ் படத்தின் தெலுங்கு டப்பிங் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி வெளியிட போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு தெலுங்கில் நா பேரு சிவா-2 என பெயரிட்டுள்ளனர்.

 

medras

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top