பிரபல தமிழ் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து நேற்று வெளியாகிய புதிய திரைப்படம் தான் பட்டாஸ். அண்மையில் தான் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மஞ்சு வாரியார் அவர்களது நடிப்பில் அசுரன் எனும் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில் நேற்று தமிழர் திருநாளாகிய பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று பட்டாஸ் திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் பாராட்டையும் பெற்றது.

நேற்று ஒரு நாள் மட்டும் சென்னையில் இந்த படம் 51 லட்சம் வசூல் செய்துள்ளது. இவரது முந்தய படமாகிய அசுரன் படம் 52 லட்சம் வசூல் செய்தது. அசுரனுடன் ஒப்பிடும் போது சற்று குறைவு என்று தான் சொல்லியாகவேண்டும். இருந்தாலும் படம் நல்ல பாராட்டையும் வரவேற்ப்பையும் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here