இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அவர்கள் இயக்கத்தில் நடிகர் ரியோராஜ் மற்றும் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நபீஸன் நடித்து வந்த “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தில் முக்கியமான ரோலில் ரோபோ சங்கர் நடிக்கிறார்.

இந்நிலையில் “பிளான் பண்ணி பண்ணனும்” இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படம் முழுக்க  முழுக்க நகைசுவை  கலந்து கலக்கியுள்ளது, இப்படத்தின் டீசர் இதோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here