நடிகர் சூர்யா அவர்கள் காப்பான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து. அவர் அடுத்ததாக நடித்திருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தை 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.நடிகர் சூர்யா அவர்கள் நடித்துள்ள சூரரை போற்று திரைப்படத்தின் புதிய பாடலான வெய்யோன் சில்லி தற்பொழுது வெளியாகியுள்ளது இதோ அந்த பாடல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here