யோகி பாபு ஹீரோவாக நடித்து வரும் ‘காக்டெய்ல்’ இந்த படத்தை இயக்குனர் விஜயமுருகன் இயக்கத்தில் பி.ஜி.முத்தையா தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகை அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களாம்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது,இப்படத்தில் முருகன் சிலையை கடத்துவதும் சில காமெடியும் கலந்து காட்சிகள் அமைந்துள்ளது.இந்த படத்தில் யோகி பாபுவிற்கு டான் என்று பெயர் வைத்துள்ளார்கள்,இதோ அந்த டீசர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here