Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் ஜிவி பிரகாஷ்.!

Movies

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் ஜிவி பிரகாஷ்.!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன் பின் இப்படத்திற்கு மார்க் ஆண்டனி என தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர்.

இந்நிலையில் , அண்மையில் கூட வெளியான விஷாலின் மார்க் ஆண்டனி பட போஸ்டரில் விஷால் படத்துக்கு பதில் ஜிவி பிரகாஷின் படம் இடம்பெற்றுள்ளது குறித்து விமர்சனங்கள் எழுந்து நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதற்கான போஸ்டரியும் வெளிட்டுள்ளது.

மேலும், விஷால் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவரும் முன்பு 2014 இல் வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தில் இசைமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Movies

To Top