Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

இறங்குன பஸ்லையே ஏத்தி விட்டுட்டாங்க ….!

News

இறங்குன பஸ்லையே ஏத்தி விட்டுட்டாங்க ….!

கடந்த 99 நாள்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்க்கும் பிக் பாஸ்  நிகழ்ச்சியில், ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இறுதிக்கட்டத்திற்காக 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டுக்குள் இருக்கின்றனர்.

இந்நிலையில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்க நாதியா மற்றும் ஸ்ருதி ஏற்கனவே வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக அபினை மற்றும் சிபி அனுப்பப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இன்றைய இரண்டாவது புரோமோவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புரோமோ வீடியோ,

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top