பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் முக்கியமான கதாநாயகியாக நடித்து வருபவர் தான் சுபர்ணா ஜாஸ். ஆனால், இவர் தமிழ் மொழி நடிகை அல்ல, பெங்காளி  மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தற்போது வீட்டில் தனியாக இருந்த அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சின்னத்திரை நடிகைகள் இடையே மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here