Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் ….!

Video

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் ….!

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 100 நாள்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது இறுதிக்கட்டத்திற்காக  5 போட்டியாளர்கள் மட்டும் வீட்டுக்குள் இருக்கின்றனர்.

இந்நிலையில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் கடைசி நேரத்தில் மீண்டும் வீட்டிற்குள் நுழைவது வழக்கம். அது போல இந்தமுறையும் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களாகிய நாதியா சாங் மற்றும் ஸ்ருதி ஆகிய இருவர் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இன்றைய முதல் புரோமோவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புரோமோ வீடியோ,

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Video

To Top