Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

நமக்கு பிரியங்காவை பிடிக்கலைனாலும் வெளியில உள்ளவர்களுக்கு அவளை பிடிக்கும்….!

Video

நமக்கு பிரியங்காவை பிடிக்கலைனாலும் வெளியில உள்ளவர்களுக்கு அவளை பிடிக்கும்….!

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 90 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி வாரமான இன்று போட்டியாளர்களுக்கு பிக் பாஸின் பவர் கொடுக்கப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது இரண்டாவது புரோமோ வெளியாகி உள்ளது. அதில் இந்த போட்டியில் இறுதிகட்டத்தை எட்டுவதற்கு தயாராகி உள்ள போட்டியாளர்கள் தகுதியானவர்கள் தானா என்பது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பிரியங்கா செய்வது நமக்கு எரிச்சல் வந்தாலும், வெளியில் உள்ளவர்களுக்கு அது மிகவும் பிடிக்கும் என நிரூப் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ,

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Video

To Top