இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துவரும் புதிய திரைப்படம் தான் மாஸ்டர். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகியது. அது காப்பியடிக்கப்பட்டது என நெட்டிசன்களாளல் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜயின் மாசற்ற செகண்ட் லுக் வெளியாகியது. இந்த போஸ்டரும் கொரியன் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என கூறி புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

மாஸ்டர் பட போஸ்டர் மட்டுமல்ல, படமே காப்பி எனவும் கூறி வருகின்றனர். இனி வரும் மூன்றாவது போஸ்டராவது லோகேஷ் அவராக உருவாக்குகிறாரா பாப்போம் என கூறியுள்ளார். இதோ அந்த செகண்ட் லுக் போஸ்டர்கள்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here