Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சிம்பு – எதற்காக தெரியுமா…?

Celebrities

டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சிம்பு – எதற்காக தெரியுமா…?

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மாநாடு படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக வெந்து தணிந்தது காடு, பத்து தல மற்றும் கொரோனா குமார் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் நடித்து வரும் வெந்து தணிந்தது காடு எனும் படத்தை தயாரித்து வரும் ஐசரி கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் இன்று வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. சிம்பு நடிகராக மட்டுமல்லாமல் பன்முகத் தன்மை கொண்டு விளங்குவதால் இந்த டாக்டர் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top