Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

நாய் சேகர் படத்திற்கு என்ன சான்றிதழ் தெரியுமா.?

Movies

நாய் சேகர் படத்திற்கு என்ன சான்றிதழ் தெரியுமா.?

சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி -13ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகரான சதீஷ் ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ‘ஆர்ஆர்ஆர்’ ரிலீஸ் தேதி வெளியான பிறகு, திரையரங்குகளில் திரையரங்குகள் கிடைக்கும் என்பதால், பொங்கலுக்கு நாய் சேகர் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டனர்.

‘நாய் சேகர்’ திரைப்படத்தில் பவித்ரா லட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒரு பாடலுக்கு அனிருத் ரவிச்சந்தர் பாட, அஜேஷ் இசையமைத்துள்ளார். அன்மையில் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது,

இந்நிலையில், கலகலப்பான நகைச்சுவை திரைப்படமாக வெளிவர இருக்கும் நாய் சேகர் திரைப்படத்திற்கு எல்லாரும் பார்க்கும்படி“U” சான்றிதழ் சென்சாரில் வழங்கப்பட்டுள்ளது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Movies

To Top