இயக்குனர் எச்.வினோத் அவர்கள் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படம் தான் வலிமை. இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்த வலிமை படத்தில் அஜித் நடிப்பதற்காக ஸ்பெஷலாக 5 பைக்குகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த 5 பைக்குகளின் விலை மட்டும் 90லட்சமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here