Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

OTT-யில் வெளியாகிறதா.? தனுஷின் ‘மாறன்’ திரைப்படம் .!

Gossip

OTT-யில் வெளியாகிறதா.? தனுஷின் ‘மாறன்’ திரைப்படம் .!

துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ‘ மாறன்’ இதற்கு ஜிவி பிராகஷ் குமார் இசைமைத்துள்ளர். மேலும், இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தின் மாறன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருதாக தெரிகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Gossip

To Top