நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அதன் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இதற்கான படப்பிடிப்புகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  இன்றைய சிவராத்திரியை முன்னிட்டு தனுஷ் தனது குடும்பத்துடன் சேலத்தில் உள்ள அவரது குலதெய்வம் கோவிலுக்கு சென்றுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here