பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிய தர்ஷன் மற்றும் அவரது காதலி சனம் ஷெட்டி இடையே தற்போது காதல் பிரச்சினைகள் சமூக வலைதளங்கள் மூலம், மேலும் பரவிக்கொண்டே இருக்கின்றன. பிரச்சினையை பலரும் பலவிதமாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

நிச்சயம் முடிந்த பின்பு தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கூறி நிச்சயதார்த்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட சனம் ஷெட்டி. மேலும் இவர் இருவருக்குமான உண்டான பிரச்சனைகள் தினம் தினம்  அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது வேலைகளை  பார்த்துக்கொள்ளுவதாக தெரிகிறது மேலும் தர்ஷன் ரசிகர்கள் தற்பொழுது தர்ஷன்  சமீபத்தில் ஜிம்மில் பயிற்சி செய்த புகைப்படத்தை வெளியிட்டு இந்த மோட்டிவேஷன் தொடருங்கள் என்று கூறிவருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here