மூடர் கூடம் எனும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாகிய இயக்குனர் நவீன் அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய் அன்டனி மற்றும் அருண் விஜய் அவர்கள் நடிக்கும் படம் தான் அக்கினி சிறகுகள்.

இந்த படம் பல முக்கியமான சென்னை, கொல்கத்தா, மாஸ்க்கோ ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த படம் தற்போது கஜகஸ்தானிலுள்ள பனிமலையில் நடைபெறுகிறது. முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்கப்படுகிறதாம். இந்த படத்தளத்திருந்து பார்க்கவே கண்ணை கொள்ளும் அழகுள்ள இடங்களின் புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களில் குதிரைகளுடன் அவர்கள் இருப்பது போன்ற பனி நிறைந்த இடங்கள் உள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here