Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா உறுதி.!

News

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா உறுதி.!

கொரோனா தொற்று உறுதியானதாக நேற்று தனது ட்விட்டரில் நடிகர் அருண் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் வணக்கம்.. எனக்கு கொரோனா தொற்று உறுதியானது இதனை உங்களுக்குத் தெரிவிக்கவே இந்த ட்வீட் செய்துள்ளேன், நான் தற்போது எனது  வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன்.

இந்நிலையில், மருத்துவரின் ஆலோசனையின்படி அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். அனைத்து அன்புக்கும் நன்றி, அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஹரி இயக்கிய யானை படத்தின் டப்பிங்கை முடித்தார். இதனை, தனது சமூக வலைதளங்களில் டப்பிங் பேசும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் சினம், அக்னி சிறகுகள் மற்றும் பார்டர் ஆகிய படங்களையும் முடித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top