Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

அனைத்து மொழிகளுக்கான ரீமேக் உரிமையை பெற்ற மாநாடு..!

Tweets

அனைத்து மொழிகளுக்கான ரீமேக் உரிமையை பெற்ற மாநாடு..!

சிம்புவின் மாநாடு படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையையும், அனைத்து இந்திய மொழிகளிலும் அதிகாரப்பூர்வ  ரீமேக் செய்வதற்கான உரிமையை பெற்றுள்ளது.

இப்படம் கடந்த நவ.25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சனத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மாநாடு படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற இந்தி மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் முன்வந்ததாக அண்மையில் தகவல் வெளியானதையடுத்து தற்போது சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tweets

To Top