Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழையும் போட்டியாளர்கள்…!

Big Boss house

News

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழையும் போட்டியாளர்கள்…!

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் நுழைய உள்ள நிலையில், ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் போட்டியின் இறுதியில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்  பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ-என்ட்ரி கொடுப்பது வழக்கம். அது போல இந்த வருடமும் விரைவில் போட்டியாளர்கள் வீட்டிற்குள் ரீ-என்ட்ரி கொடுப்பார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சி தற்பொழுது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்பொழுது வீட்டிற்குள் வெறும் 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இசைவாணி, சின்ன பொண்ணு, நாதியா சாங், அண்ணாச்சி, ஐக்கி உள்ளிட்ட போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top