லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் முதல் பாடலான  ஒரு குட்டி கதை பாடல் காதலர் தினத்தன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரலில் திரைக்கு வருவதாக கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளி வந்த திரைப்படம் பிகில். இந்த படம் தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்து ரசிகர்கள் தளபதி தீபாவளியாக கொண்டாடினார்கள். இந்த படம், மொத்தமாக ரூ 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாகவும், மேலும் திரைக்கு வந்து உலகம் முழுவதும் ரூ  கோடி வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த இப்படத்தின் டிரைலர் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. பாகுபலி படத்திற்கு பின் பிகில் படமே இவ்வாறான ஒரு சாதனையை படைத்துள்ளது. ரஜினிகாந்த்தின் 2.0 படத்திற்கு பிறகு பிகில் படம் தான்  இரண்டாவது அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here