பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் 3 . இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. இதில்மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர் லாஸ்லியா மேலும் சில சர்ச்சைகளை பிக்பாஸ் வீட்டில் சில பிரச்சனைகளை சந்தித்தாலும் தனது உண்மையான குணத்தால் மக்களுக்கிடேயே நல்ல பிரபலமானார்.

இந்நிலையில் லாஸ்லியாவின் புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில்  வைரலாகி வருகிறது .அந்த புகைப்படத்தில் மஞ்சள் நிற சேலை அணிந்து மிகவும் வெறித்தனமான புகைப்படத்தை போட்டுள்ளார். தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here