ரஜினியின் 168வது திரைப்படமான தலைவர் 168 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகி நடைபெற்று வருகிறது இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இதனை தொடர்ந்து இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை  ,மீனா, குஷ்பு, ஆகியோர்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது .

மேலும் நயன்தாரா சதிஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றன. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்ற நிலையில் தற்பொழுது ஒரு மாற்றமாக இத்திரைப்படம் இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு வெளியாகும் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது இன்னும் இந்த தகவல் உறுதியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here