தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கி தற்போது  நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா. தற்பொழுது  பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார் அதற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்துள்ளது இதோ அந்த புகைப்படம்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here