Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

இயக்குனர் அமீர் இயக்கத்தில் கதாநாயகனாக பரோட்டா சூரி ..!

Suri

Celebrities

இயக்குனர் அமீர் இயக்கத்தில் கதாநாயகனாக பரோட்டா சூரி ..!

தொடர்ச்சியாக நகைச்சுவை நடிகராகவும், சிறு சிறு வேடங்களிலும் நடித்து வரும் நடிகர் சூரி தற்பொழுது கதாநாயகனாக களமிறங்க உள்ளார். இவர் தற்பொழுது இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை எனும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக பல்வேறு வெற்றிப் படங்களின் இயக்குனரான அமீர் அவர்களின் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top