பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடரில் மூலம் அறிமுகமானவர் நடிகை ரக்சிதா  இந்த தொடரில் நடித்ததன் மூலம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

மேலும் இதனைத்தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் தலைமை யாராக இருந்தார்  அவர் நடிகர் தினேஷ் அவர்களைத் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும்நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்து வருகிறார் இந்நிலையில்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளர்.

அந்த புகைப்படத்தில் சேலையில் மிகவும் அட்டகாசமாக புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here