Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

நடிகர் சூர்யாவை பெற்றோருடன் சந்தித்த அர்ஜுன் தாஸ்.!

News

நடிகர் சூர்யாவை பெற்றோருடன் சந்தித்த அர்ஜுன் தாஸ்.!

2012 இல் திரையுலகில் அறிமுகமான அர்ஜுன் தாஸ், ‘கைதி’ படத்தில் நடித்துள்ளார். அத்ன்பின் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த பிறகு தமிழ் திரையுலகில் பிரபலமானார். மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில்அண்மையில் அர்ஜுன் தாஸ் பெற்றோருடன் நடிகர் சூர்யாவை சந்தித்துள்ளார். அதைப்பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் , “சார், நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது ஒரு நன்றி மட்டுமே.  என்னைப் போலவே எனது பெற்றோரும் உங்கள் நடிப்பை விரும்புகிறார்கள். உங்களை சந்தித்ததில் எனது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். என்னை வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி சார்”, என்று பதிவிட்டிருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top