Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

ஆரியின் புது பட ஷூட்டிங் தொடக்கம்.! நடிகை யார் தெரியுமா.?

Movies

ஆரியின் புது பட ஷூட்டிங் தொடக்கம்.! நடிகை யார் தெரியுமா.?

பிக் பாஸ் சீசன் 4-ன் வெற்றியாளர் ஆரிஅர்ஜுனனின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ஆரி. ஆடும் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகினார். அதுமட்டுமல்லாமல், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியான சீசன் 4-ல் நடிகர் ஆரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றவர்.

தற்போது, ஆரியின் புதுப்பட அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இயக்குனர் மணி வர்மன் இயக்கும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தில் ஆரிக்கு கதாநாயகியாக அஞ்சுக்குமார் நாயகியாக நடிக்கிறார்.

நேற்று முன்தினம் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் தொடங்கியது. இதனை, படக்குழு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Movies

To Top