இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பட்டாஸ் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சினேகா நடித்து இருந்தார். மேலும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த பொங்கலுக்கு வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இதனை தொடர்ந்து

இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் சுருளி என்ற படத்தில் நநடித்துள்ளார் . இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சமி நடிக்கிறார் மேலும் இப்பட ஷூட்டிங் நடந்து முடிந்து விட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வருகின்ற 19 தேதி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் இதோ அந்த பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here