விண்ணை தாண்டி வருவாயா எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் சமந்தா. இவர் அதனை தொடர்ந்து தமிழில் தற்போது வரை பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு,மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களிலும் நடித்து கலக்கிவருகிறார். அண்மையில் கூட தமிழ் மற்றும் தெலுங்கில் ஓ பேபி எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது.

தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர் இவர். தற்போதும் தனது கலக்கான புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here