தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாகவும், உலக நாயகன் எனவும் அழைக்கப்படும் நடிகர் தான் கமலஹாசன். இவர் சாதாரண பிச்சைக்காரன் கதாபாத்திரம் முதல் ராஜா என அனைத்து கதாபாத்திரங்களிலும் கலக்கலாக நடித்தவர்.

இவரது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசனும் அப்பாவுக்கு சளைத்தவர்கள் இல்லை. கவர்ச்சிக்கும் இருவரிடமும் பஞ்சமில்லை. தற்போது நடிகை அக்ஷராஹாசன் அண்மையில் நடைபெற்ற விருது விழா ஒன்றிற்கு படு கிளாமராக வந்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் இணையதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here