தல அஜித் அவர்கள் தற்பொழுது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் போனி கபூர் தயாரிக்கிறார் .

இந்த படத்தில் அணைத்து தகவல்களும் தெரிய வந்தாலும் நடிகையாக யார் நடிக்கிறார் என்ற தகவல் தற்பொழுது வரை வெளியாகவில்லை மேலும் இந்த படத்தில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது , இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக ஏகன் படத்தில் வில்லனாக நடித்த நவ்தீப் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here