தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு இரண்டாவதாக வந்து பின் பிரபலமடைந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

இந்நிலையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளிட்டுள்ளார். எப்போதும் கவர்ச்சி உடையில் போஸ் கொடுக்கும் இவர் தற்போது சேலையில் மங்களகரமான போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படத்தில் சேலையை கட்டிக்கொண்டு பக்காவாக கையில் மல்லிகை பூவை ஏந்தி கொண்டு மாஸ் போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படத்திற்கு அதிக லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.இதோ அந்த புகைபடம் . . .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here