கஸ்தூரி மான் எனும் தமிழ் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் சாய் பல்லவி. இவர் அதற்க்கு பிறகும் தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஆனால், அவரது மலையாள படங்கள் தான் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகியது. இதனை தொடர்ந்து அவர் கடந்த வருடம் நடிகர் தனுஷுடன் இணைந்து மாரி-2 எனும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில்  பிரபலமாகினார்.

தற்போது இவருக்கென பல ரசிகர் மன்றங்கள், ரசிகர் பட்டாளங்கள் என அதிகளவில் தமிழ் மக்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் நேற்று விமான நிலையம் வந்த போது தனது முகத்தில் முக மூடியை அணிந்து வந்துள்ளார். அது சுற்று புறத்திலுள்ள மாசுகளை தன்னிடம் வரவிடாமல் காக்க தான் என தான் கூறுகின்றனர். இதோ அந்த புகைப்படம்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here