Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

நடிகை குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி!

News

நடிகை குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி!

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றன. அதன் தாக்கம் திரையுலகில் மீண்டும் தீவரம் அடைந்துள்ளது. குறிப்பாக சினிமா பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவிற்கு இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறினார்

தனது ட்வீட்டில் கூறியதாவது, “கடைசி இரண்டு அலைகளிலிருந்து உயிர் பிழைத்த பிறகு,3வது அலையில் எனக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.” அவருக்கு அதன் பிறகு பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தற்போது என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். தனியாக இருப்பதை வெறுக்கிறேன். எனவே அடுத்த 5 நாட்களுக்கு என்னை மகிழ்விக்கவும், ஏதேனும் உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top