சித்தார்த் பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தார் ஆவார்.இவர்’பாய்ஸ்’ என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல நடிகராக வலம் வந்த சித்தார்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ மற்றும் ‘அருவம்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதாவது என்னவென்றால் அவரிடம் நித்யானந்தாவின் கைலாஷ் நாடு பற்றி கேட்டபோது. இதற்கு சித்தார்த் உடனே கோபடத்துடன் “அவனே ஒரு லூசு , ஃபிராடு நித்யானந்தாவை 15 வருசத்துக்கு முன்னாடி நான் அவனை விமானநிலையத்தில் பார்த்தேன் அப்போவே அவனை பாத்து தெரியும் அவன் பெரிய பிராடு. அவன் முன்னடியே அப்படியே தான் பேசிகொன்டே இருக்கிறான். அவனை பற்றி பேசுறது நமக்குத்தான் டைம் வேஸ்ட். என்று கோபமாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here