Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

பாகுபலி கட்டப்பாவிற்கு கொரோனா பாதிப்பு..!

News

பாகுபலி கட்டப்பாவிற்கு கொரோனா பாதிப்பு..!

பிரபல நடிகர் சத்யராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றன. அதன் தாக்கம் திரையுலகில் மீண்டும் தீவரம் அடைந்துள்ளது. குறிப்பாக சினிமா பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் சத்யராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இது வரைக்கும் சத்யராஜின் உடல்நிலை குறித்து எந்த தகவலும் இல்லை. சத்யராஜின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து இதுவரை எந்த வித அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்டுகிறது.  பாகுபலி கதாபாத்திரத்துக்குப் பிறகு பலரும் பாராட்டப்பட்ட நடிகர் சத்யராஜின் கதாபாத்திரம் ‘கட்டப்பா’ தான்.

அந்த வகையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, மஞ்சு மனோஜ், மஞ்சு லட்சுமி, இசையமைப்பாளர் தமன், நிதினின் மனைவி ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top