ராஜா ராணி எனும் தமிழ் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தற்போதும் உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் சாக்ஷி அகர்வால்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போதும் இயக்குனர் வினா வெங்கடேஷ் அவர்கள் இயக்கத்தில் லட்சுமி கதாநாயகியாக நடிக்கும் சிண்ட்ரெல்லா படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார்.

இது குறித்து அண்மையில் பேசிய சிண்ட்ரெல்லா வெங்கடேஷ் அவர்கள் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றேன். படத்தில் ரிலீஸ் நோக்கி ஆர்வமாக உள்ளேன் என சந்தோசத்துடன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here