Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

15 வருடத்திற்கு முன்பு, எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன்.! VJ ரம்யாவின் லேட்டஸ்ட் கிளிக்…

Ramya Subramaniam

Celebrities

15 வருடத்திற்கு முன்பு, எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன்.! VJ ரம்யாவின் லேட்டஸ்ட் கிளிக்…

பிரபல தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன்,  15 வருடத்திற்கு முன்பு தான் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தையும் தற்போதுள்ள புதிய புகைப்படத்தையும் ஒப்பிட்டு இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சசி மற்றும் பல சினிமா நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி வருவபர் ரம்யா சுப்ரமணியன். இவர் மொழி , மங்காத்தா, மாசு என்கிற மாசிலாமணி, ஓ காதல் கண்மணி வனமகன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.

குறிப்பாக கடந்த வருடம் தளபதி விஜய் நடித்திருந்த மாஸ்டர்  திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இணையதள இன்ஸ்டா பக்கத்தில் பகிர்வது வழக்கம்.

அந்த வகையில் தான் 15 வருடங்களுக்கு முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், தற்போதுள்ள தனது புகைப்படத்தையும் ஒப்பிட்டு இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தனது இந்த பழைய புகைப்படத்தை பார்த்ததும் தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகவும், ஆரோக்கியமான உடற்பயிற்சி தான் தனது இந்த ஒல்லியான உடலழகுக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Subramanian (@ramyasub)

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top