நம்ம ரைசாவின் காதலர் இவர்தான் ..?

 
நம்ம ரைசாவின் காதலர் இவர்தான் ..?

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில்  தொகுத்து வழங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் திரையுலகில் அறிமுகமாகியவர் தான் நடிகை ரைசா வில்சன். மேலும் அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது இவர் காதலிக்கும் ஒரு வரை தற்பொழுது அனைவர்க்கும் தெரியப்படுத்தி வீடியோ ஒன்றை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

From around the web