கண்ணை கலங்கவைக்கும் “சைக்கோ” படத்தின் அடுத்த பாடல்..!

 
கண்ணை கலங்கவைக்கும் “சைக்கோ” படத்தின் அடுத்த பாடல்..!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், இந்த ஆண்டு வெளிவரவுள்ள படம், சைக்கோ. இப்படம், சைக்கோ த்ரில்லர் படமாகும். மிஷ்கின் இயக்கிய இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது தனது தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தில் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வந்தார். மேலும் இந்தப்படத்தின் கதாநாயகியாக நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், சிங்கம் புலி, ஆடுகளம் நரேன் உள்ளிடோர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் “தாய்மடியில்” என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். தற்பொழுது இந்த பாடல், ரசிகர்கள் மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

From around the web