பொங்கலை வித்தியாசமாக கொண்டாடிய சூரி! என்ன செய்துள்ளார் தெரியுமா? இதோ வீடியோ!

 
பொங்கலை வித்தியாசமாக கொண்டாடிய சூரி! என்ன செய்துள்ளார் தெரியுமா? இதோ வீடியோ!

இன்று தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர்கள் தங்களது ரசிகர்களுக்கு இணையதளங்கள் மூலமாக வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் புரோட்டா சூரி வித்தியாசமான முறையில் தனது பொங்கலை கொண்டாடியுள்ளார்.

அதாவது பள்ளி குழந்தைகளுடன் பொங்கல் வைத்து அவர்களுடன் மகிழ்ச்சியாக இந்த பொங்கலை கொண்டாடியுள்ளார் சூரி. இதற்கான வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. இதோ அந்த வீடியோ,

From around the web