“1 day to go” அனிருத் அதிரடி.!

 
“1 day to go”  அனிருத் அதிரடி.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோஹனனும்,  வில்லனாக விஜய் சேதுபதியும்  நடிக்கின்றார்கள்.மற்றும் இந்த படத்தின் மூன்று லுக் போஸ்டர்களும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட் ஆன  தற்பொழுது இந்த படத்தின் பாடல் ஒன்றை வெளிட்ட படக்குழு தற்பொழுது முடிவு செய்துள்ள்ளனர் நாளை இப்படத்தின் பாடல் 5மணிக்கு வெளியவுள்ள நிலையில் அனிருத் தற்பொழுது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இதோ அந்த வீடியோ,

From around the web